அம்மாவின் நேரடி கைப்பக்குவத்தில் இல்லத்திலேயே வற்றல் தயாரிக்கப்படுகிறது.செய் பொருட்கள்: புழுங்கல் அரிசி, வர மிளகாய், சோம்பு, பெருங்காயம், பூண்டு, உப்பு இன்றைக்கு நாம் பருவத்துக்கேற்ற உணவுகளை உண்பதே இல்லை.ஆனால், நம் முன்னோர்கள், எந்தெந்தப் பருவத்தில் எவை எவை கிடைக்கின்றனவோ,அதை வைத்து அல்லது அதை ..